பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிக்கு மாடர்ன் உடையில் வருகை தந்துள்ளார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

Ramya Krishnan in Modern Photos : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன். நாயகி, வில்லி, குணச்சித்திர கதாபாத்திரம் என அனைத்து விதமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

தடகள சாம்பியன்ஷிப் : வெண்கலம் வென்றது இந்திய அணி..

தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். ஒவ்வொரு வாரமும் வித்தியாசம் வித்தியாசமான காஸ்டியூமில் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தருகிறார்.

திடீர் Viral “அன்றே கணித்தார் அஜித்” முதல்வரின் அதிரடி திட்டம்.. Viral On Social Media..!

அந்த வகையில் இந்த வாரம் படு மாடர்னான உடையில் நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளார். மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது சமூக வலைதளங்களில் அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.