முதல்ல இவங்கள வீட்டுக்கு அனுப்புங்க என பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்கிய ரம்யா கிருஷ்ணன் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Ramya Krishnan in Host Trolls : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமலுக்கு ஒரு நாட்டுக்கு உறுதியானதை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் கனமழை நீடிக்குமா? : ஆய்வு மையம் தகவல்

முதல்ல இவங்கள வீட்டுக்கு அனுப்புங்கள்.. பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்கிய ரம்யா கிருஷ்ணனால் கடுப்பான ரசிகர்கள்

இதனால் அவருக்கு பதிலாக நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். ஆனால் இவர் ஆரம்பத்தில் இருந்தே நிகழ்ச்சியை பார்க்காமல் கடைசியில் எபிசோடுகளை மட்டும் பார்த்துவிட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதாக ரம்யா கிருஷ்ணனை ரசிகர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

சிபி மற்றும் அக்ஷரா இடையே நடந்த பிரச்சனையில் இவர் முழு விவரம் தெரியாமல் சிபிஐ கடுமையாகத் தாக்கிப் பேசியதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.

Maanaadu Box Office Collection-ஐ வெளியிட்ட படக்குழு! | Simbu | SJ Suryah | Kalyani | Venkat Prabhu

முதல்ல இவங்கள வீட்டுக்கு அனுப்புங்கள்.. பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்கிய ரம்யா கிருஷ்ணனால் கடுப்பான ரசிகர்கள்

முதலில் இவரை வீட்டுக்கு அனுப்புங்க, அது போதும் என ரசிகர்கள் கூறுகின்றனர். ரசிகர்களை விமர்சனங்களை பார்த்து இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியை எப்படி தொகுத்து வழங்குகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.