பிக் பாஸ் சீசன் 5 பிரபல முன்னணி நடிகை ஒருவர் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Ramya Krishnan in Bigg Boss 5 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ளன. வரும் அக்டோபர் மாதத்தில் ஐந்தாவது சீசன் தொடங்கும் என கூறப்பட்டு வருகிறது.

மேலும் இந்த சீசனில் போட்டியாளர்களாக குக் வித் கோமாளி கனி, சுனிதா, ஷிவாங்கி, தர்ஷா குப்தா ஆகியோர் பங்கேற்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இவர்கள் மட்டுமல்லாமல் ராதாரவி, பூனம் பாஜ்வா உள்ளிட்டோர் பங்கேற்ற இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

நாளை என்று, ஒன்று கிடையாது. இன்று நிஜம் : ஓஷோ

இந்த நிலையில் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரம்யா கிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக தற்போது தகவல் கிடைத்தது. இதனால் நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அஜித் படத்தில் அறிமுகமான நடிகையின் வித்தியாசமான Yoga – Shock-ஆன ரசிகர்கள்..! | Viral Post | Ajith HD

ராஜமாதாவாக உள்ளே செல்லப்போகும் ரம்யா கிருஷ்ணன் வெளியேறும் போது எப்படியான பெயருடன் வெளியேற போகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.