Ramya Krishnan Childhood Photo
Ramya Krishnan Childhood Photo

நடிகை ரம்யா கிருஷ்ணன் தன்னுடைய பள்ளிப் பருவ புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

Ramya Krishnan Childhood Photo : தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நாயகியாகவும் குணச்சித்திர வேடங்களிலும் வில்லியாகவும் நடித்து பிரபலமானவர் ரம்யா கிருஷ்ணன்.

தமிழ் சினிமாவின் படையப்பா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு வில்லியாக நடித்து ஒட்டு மொத்த சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்தார். வயசானாலும் இன்னும் ஸ்டைலும் அழகும் அப்படியே இருக்கு என்ற டயலாக் இதற்கு ஏற்றவகையில் இன்னமும் இளமையாக இருந்து வருகிறார்.

மூக்குல ஒழுகறதுது கூட தெரியாம ஆடிக்கிட்டு இருக்கு – மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ, கலாய்த்து எடுக்கும் ரசிகர்கள்!

தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பள்ளிப் பருவத்தில் சோடாபுட்டி அணிந்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு இருந்துள்ளார்.

அவருடைய இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அப்படி இருந்த அவரா இன்று இப்படி இவ்வளவு அழகாக இருக்கிறார்? என ரசிகர்கள் வியந்து வருகின்றனர்.