ரம்யா கிருஷ்ணனின் இளம் வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Ramya Krishnan Childhood Photo : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன். பாகுபலி உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களில் நடித்துள்ள இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளில் பல ஆண்டுகளாக நடித்து வருகிறார். வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல சீரியல்களில் நடித்துள்ளார்.

இந்திய வீரர்களை சீண்டியதால், வந்தது பெரிய பாதிப்பு : முன்னாள் கேப்டன்

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இந்த வயசிலும் மாடர்ன் உடையில் நிகழ்ச்சிக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்து படைக்கிறார்.

Thala அஜித் கொடுத்த வாக்கு.., அப்படி என்ன அது..?? Music Director Ghibran Revealed..! 

இப்படியான நிலையில் தற்போது ரம்யா கிருஷ்ணனின் இளம் வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரம்யா கிருஷ்ணன் அப்பாவே அவ்வளவு அழகாக இருப்பதாக கமெண்ட் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.