Ramya krishnan Blast Pugazh

பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் காமெடி செய்ய நுழைந்த புகழை ரம்யா கிருஷ்ணன் திட்டி தீர்த்துள்ளார்.

Ramya krishnan Blast Pugazh : தமிழ் சின்னத்திரையில் தரமான நிகழ்ச்சிகளை வழங்கி வரும் தொலைக்காட்சி சேனல் விஜய் டிவி. இந்த இந்த தொலைக்காட்சி பல வெற்றி நிகழ்ச்சிகளை கொடுத்து வந்த நிலையில் தற்போது பிக்பாஸ் ஜோடி என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

இந்த பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் அவ்வப்போது காமெடியனாக புகழ், தங்கதுரை, குரோஷி ஆகியோர் பங்கேற்று கலகலப்பாக்கி வருகின்றனர்.

விராட் கோலியின் டுவிட்டர் பதிவு : குழப்பத்தில் ரசிகர்கள்

அந்த வகையில் புகழ் நிகழ்ச்சியில் நுழைய ரம்யா கிருஷ்ணன் காமெடிக்கும் ஒரு லிமிட் இருக்கு. இங்க எப்போ காமெடி செய்யணும்னு இருக்கு என புகழை திட்டியுள்ளார். இறுதியில் பார்த்தால் இது பிராங்க் என கூறியுள்ளார்.

Shah Rukh Khan-க்கு ஜோடியாகும் Nayanthara! – இயக்குனர் யார் தெரியுமா? | Latest Cinema News