அஜித், விஜயை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளார் ராம் சரண்.

Ramcharan Salary to Shankar Movie : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராம் சரண். இவர் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்.

அஜித், விஜயை பின்னுக்கு தள்ளிய ராம்சரண்.. ஒரு படத்துக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா??

இதற்கு முன்னதாக பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் தற்போது ஷங்கர் படத்திற்காக தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி உள்ளார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் விஜய் அஜித்தை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

அஜித், விஜயை பின்னுக்கு தள்ளிய ராம்சரண்.. ஒரு படத்துக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா??
பெண்கள் மட்டுமே வடமிழுக்கும் மீனாட்சி அம்மன் தேரோட்டம் : படியளந்த இறைவன்

ஆமாம் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்காக ரூபாய் 100 கோடி சம்பளம் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Maanaadu Box Office Collection-ஐ வெளியிட்ட படக்குழு! | Simbu | SJ Suryah | Kalyani | Venkat Prabhu