ram jethmalani
மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம்ஜெத்மலானி இன்று காலை அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 95.

Ram Jethmalani passed away today – 1996ம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் ஆட்சியின் போது மத்திய சட்டத்துறை அமைச்சராகவும், நகர்புற வளர்ச்சித்துறை வளர்சித்துற அமைச்சராகவும் இருந்தவர் ராஜ்மெஜ் மலானி. அதன்பின் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.

OMG முகேனா இது? சிறு வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க – ஷாக்காக்கும் புகைப்படம்!

ராஜிவ் காந்தி கொலை வழக்கு, 2ஜி ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட இந்தியாவில் நடந்த முக்கிய வழக்கு விசாரணைகளில் இவர் வாதடியவர் ஆவார். வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை டெல்லியில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்தார்.

அவருக்கு பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்காய நாயுடு உட்பட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும், மு.க.ஸ்டாலின் உட்பட பல தமிழக அரசியல் தலைவர்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.