Ram Gopal Varma Controversial Tweet
Ram Gopal Varma Controversial Tweet

பெண்ணின் அந்தரங்க உறுப்பை வர்ணித்து சர்ச்சையில் சிக்கியுள்ள ரத்தசரித்திரம் பட இயக்குனர் ராம் கோபால் வர்மா.

Ram Gopal Varma Controversial Tweet : தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராகவும் இந்தி சினிமாவில் பிரபல இயக்குனராக இருப்பவர் ராம் கோபால் வர்மா.

இவர் தமிழில் நடிகர் சூர்யாவை வைத்து ரத்த சரித்திரம் என்ற படத்தை இயக்கினார். ஆனால் இந்தப்படம் எதிர்பாராத அளவில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று தோல்வியை தழுவியது.

படத்தின் இயக்குனரான ராம்கோபால் வர்மா சர்ச்சைக்கு பெயர் போனவர் என்பது அனைவரும் அறிந்ததே.

இணையத்தில் கசிந்த துருவ் விக்ரமின் முத்த காட்சி.. அதுவும் அப்பா முன்னாடி – வைரலாகும் வீடியோ இதோ.!

தற்போது இவர் பெண்ணின் அந்தரங்க உறுப்பை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார்.

காரில் இரண்டு பெண்கள் அமர்ந்திரக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பின்புறத்தில் கவர்ச்சியாக அமர்ந்திருக்கும் பெண்ணின் மார்பகத்தை பற்றி மறைமுகமாக பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

உங்களின் மகளாக இருந்தால் இப்படி பேசுவீர்களா என பலரும் ராம் கோபால் வர்மா பதிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.