Ram Gopal Varma Affected by Corana
Ram Gopal Varma Affected by Corana

சூர்யா பட இயக்குனர் ஒருவர் தனக்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார்

Ram Gopal Varma Affected by Corana : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யாவை வைத்து ரத்த சரித்திரம் என்ற படத்தை இயக்கி இருந்தவர் ராம் கோபால் வர்மா.

தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் சர்ச்சைக்குரிய இயக்குனரான இவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்புவதில் வல்லவர்.

உயிரோடு இருந்தாலும் நீங்க செத்த பிணம் தான், வேதனையுடன் விஸ்வாசம் பட பிரபலம் வெளியிட்ட பதிவு – என்ன கொடுமை இது.!

அப்படித் தான் நேற்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தனக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார்.

ஆனால் அதன் பின்னர் இன்னொரு பதிவில் அது ஏப்ரல் ஒன்று என்பதால் உங்களை ஏமாற்றுவதற்காக பதிவிட்டது என கூறி அதற்காக மன்னிப்பும் கேட்டுள்ளார்கூறி அதற்காக மன்னிப்பும் கேட்டுள்ளார்.

இதனால் நெட்டிசன்கள் இப்படி வைரஸை வைத்துக் கொண்டு விளையாடுவார்கள் என அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.