நடிகை ரகுல் பிரீத் சிங்கின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அயலான் படத்தில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகள் கொடி கட்டி பறந்து வரும் ரகுல் ப்ரீத் சிங் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

நியூ கிளிக்ஸ் ஆஃப் ரகுல் ப்ரீத் சிங்..!!

அந்த வகையில் அவர் தற்போது அழகான ஆடையில் லேட்டஸ்ட்டாக எடுத்திருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அவை இணையத்தில் ரசிகர்களால் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன. இதோ அந்த புகைப்படங்கள்