கருப்பு நிற லெஹங்கா உடையில் பளிச்சென்று இருக்கும் ரகுல் பிரீத்சிங்கின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் இணையத்தை கிரங்கடித்து வருகிறது.

பிரபல தெலுங்கு நடிகையான ரகுல் பிரீத்சிங் முதலில் தமிழ் சினிமாவில் யுவன், தடையற தாக்க போன்ற படங்களில் நடித்து அறிமுகமானார். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு வாய்ப்பு கிடைக்காததால் தமிழில் இருந்து ஆந்திரா பக்கம் தனது கவனத்தை திருப்பிய ரகுல் பிரீத்சிங் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

கருப்பு நிற லெஹங்காவில் பளிச்சென்று இருக்கும் ரகுல் ப்ரீத்சிங்… இணையத்தை கிரங்கடிக்கும் போட்டோ ஷூட் புகைப்படம்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, ஸ்பைடர் மற்றும் சூர்யாவின் என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு இப்படங்களும் வெற்றி பெறாத நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தில் நடித்து முடித்து வேறு சில படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

கருப்பு நிற லெஹங்காவில் பளிச்சென்று இருக்கும் ரகுல் ப்ரீத்சிங்… இணையத்தை கிரங்கடிக்கும் போட்டோ ஷூட் புகைப்படம்.

இந்நிலையில் சினிமாவில் தனது மார்க்கெட்டை உயர்த்த போராடிக் கொண்டிருக்கும் ராகுல் ப்ரீத்சிங் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை கிரங்கடித்து வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது கருப்பு நிற லெஹங்கா உடையில் பளிச்சென்று வெளியிட்டு இருக்கும் பக்காவான போட்டோ ஷூட் புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து இணையத்தை கிரங்கடித்து வருகிறது.