rakul preeth singh

Rakul Preeth Singh : சூர்யா, கார்த்தி பட நாயகியான ரகுல் ப்ரீத் சிங் ஜிம்மில் தீயாக ஒர்கவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் ஆகிய படங்களில் நடித்திருப்பவர் ரகுல் ப்ரீத் சிங்.

மேலும் இவர் தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக செல்வராகவன் இயக்கி வரும் NGK படத்திலும் நடித்து வருகிறார்.

தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஜிம்மில் கடுமையாக ஒர்கவுட் செய்யும் வீடியோ தான் அது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

Me: @smackjil my neck Is sprained so vl go easy!! @smackjil : take 90 pounds and squat! Me: whatttt ????????????. #stronggirlsrule

A post shared by Rakul Singh (@rakulpreet) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.