Rakul Preeth Singh Photo Leaked in Suchi Leak - Fans Shocked | Kollywood Cinema news | Tamil Cinema News | Kollywood Cinema News | Trending Cinema News
சுச்சி லீக் பக்கத்தில் ரகுல் ப்ரீத் சிங்கின் வீடியோ வேண்டுமா என கேட்டு பதிவிடப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாடகியான சுச்சித்ரா சுச்சி லீக்ஸ் என்ற பக்கத்தின் மூலமாக திரையுலகில் உள்ள பல நடிகர் நடிகைகளின் ஆபாச மற்றும் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு திரையுலகையே ஆட்டம் காண வைத்தார்.

சூர்யா ரசிகர்களுக்கு நாளைக்கு தரமான ட்ரீட் – ஷாக்கிங் புகைப்படத்துடன் வெளியான அறிவிப்பு.!

அதன் பின்னர் ஒரு வழியாக இந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்தன. ஆனாலும் சுச்சி லீக் என்ற பெயரில் ட்விட்டர் கணக்கு மட்டும் இயங்கி வருகிறது, இந்த பக்கத்தில் அவ்வப்போது நடிகைகளின் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது ரகுல் ப்ரீத் சிங்கின் சர்ச்சை புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, அதோடு யாருக்கெல்லாம் வீடியோ வேண்டும் என பதிவிடப்பட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருது விழாவிற்கு கவர்ச்சி உடையில் வந்த ரகுல் ப்ரீத் சிங்- வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.!

ஆனால் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது இது உண்மையாகவே ரகுல் ப்ரீத் சிங் தானா? அல்லது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படமா? என்பதும் சரிவர தெரியவில்லை.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.