Rakul Preeth Singh

Rakul Preeth Gallery : உள்ளாடை இல்லாமல் NGK நாயகி நடத்திய கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் ரகுல் ப்ரீத் சிங்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான இவர் தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக NGK படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தற்போது உள்ளாடை இல்லாமல் கவர்ச்சி போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றன.

 

View this post on Instagram

 

Life is colourful ❤️#filmfareawards @thetyagiakshay @madhuvfx

A post shared by Rakul Singh (@rakulpreet) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.