Rakul Preet Singh

Rakul Preet Singh : விருது விழா ஒன்றிற்கு படு கவர்ச்சியான உடையில் வந்துள்ளார் சூர்யா, கார்த்தி பட நாயகியான ரகுல் ப்ரீத் சிங்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர்களாக விளங்கி வருபவர்கள் சூர்யா, கார்த்தி. இவர்கள் இருவருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

கார்த்தியுடன் தேவ், தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். சூர்யாவுடன் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் NGK படத்தில் இணைந்து நடித்து வருகிறார்.

சமூக வளையதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தற்போது Vogue Women Of The Year Awards என்ற விருது விழாவில் கவர்ச்சியான உடையில் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வளையதளங்களில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

 

View this post on Instagram

 

Love love ???? #vogueawards #playingdressup

A post shared by Rakul Singh (@rakulpreet) on

Rakul Preet Singh

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.