Rakul Preet Singh With Beta
Rakul Preet Singh With Beta

உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் ரகுல் பிரத் சிங் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Rakul Preet Singh With Beta : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் பிரீத் சிங். இவர் தமிழிலும் கார்த்திக்கு ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

குடும்ப குத்துவிளக்காக மாறிய மீரா மிதுன்.‌.‌ ஆனாலும் அதைக் காட்டினா தான் தூக்கம் வரும் போல – போட்டோவை நீங்களே பாருங்க!

அதுமட்டுமல்லாமல் சூர்யாவுக்கு ஜோடியாக என் ஜி கே படத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது அயலான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட தயக்கம் காட்டாத இவர் தற்போது பீட்டாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்.

அசைவ உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார். அதன்காரணமாக தற்போது தன்னுடைய உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் ப்ராக்கோலியை தன்னுடைய ஆடையாக்கி கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நீருக்கு மேலே படுக்கை, படுக்கைக்கு மேல கவர்ச்சி பிகினியில் போஸ் – கல்யாணத்துக்குப் பிறகும் அடங்காத சாயிஷாவின் கவர்ச்சி (புகைப்படம் உள்ளே)

இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது. என்னதான் பீட்டாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தாலும் இப்படி எல்லாமே புகைப்படம் வெளியிடுவது என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ரகுல் ப்ரீத் சிங் சில தினங்களுக்கு முன்பு இவ்வாறு ஒரு புகைப்படம் வெளியிட இருப்பதாக தெரிவித்திருந்தார். அதன்பிறகே இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.