Rakul Preet Singh Talks About NGK : Suriya | Sai Pallavi | Selvaraghavan | Yuvan Shankar Raja | Kollywood | Tamilcinema | Latest Cinema News

Rakul Preet Singh Talks About NGK :

ரகுல் ப்ரீத் சிங், வெற்றியும் தோல்வியும் பயணத்தில் சகஜம். ஆனால் நாம் முழு மனதாக நம் வேலைகளை செய்கிறோமா என்பதுதான் முக்கியம். அந்தவகையில் நான் என் பணியை திரண்பட செய்திருக்கிறேன் என்றார்.

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும், முதல்முறையாக செல்வா -சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.

என்னமா ஹேர் ஸ்டைல் இது? பிக் பாஸ் ரைசாவை கலாய்க்கும் நெட்டிசன்கள் – வைரல் புகைப்படம்!

யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அதன் உள்ளடக்கத்திற்காக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இத்திரைப்படம் அண்மையில் திரைக்கு வந்தது. ஆனால் ரசிகர்களிடம் இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து தற்போது பேசியுள்ள ரகுல் ப்ரீத் சிங், வெற்றியும் தோல்வியும் பயணத்தில் சகஜம். ஆனால் நாம் முழு மனதாக நம் வேலைகளை செய்கிறோமா என்பதுதான் முக்கியம். அந்தவகையில் நான் என் பணியை திரண்பட செய்திருக்கிறேன் என்றார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.