Rakul Preet Singh Photos
Rakul Preet Singh Photos

நடிகை ரகுல் பிரீத் சிங் தலைகீழாக தொங்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

Rakul Preet Singh Photos : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தற்போது தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரத் தொடங்கியுள்ளார்.

கவர்ச்சி போட்டோக்கு ஆபாச கமெண்ட் அடித்த ரசிகர், விளாசி எடுத்த ரகுல் ப்ரீத் சிங்.!

ஊரடங்கு உத்தரவால் தன்னுடைய பெற்றோர்களுடன் சேர்ந்து இருக்கும் ரகுல் ப்ரீத்தி சிங் தற்போது உடற்பயிற்சி என்ற பெயரில் தலைகீழாக தொங்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இப்படியெல்லாமா உடற்பயிற்சி செய்வார்கள் என ஷாக்காகி வருகின்றனர்.