நீச்சல் உடையில் ரகுல் பிரீட் சிங் வெளியிட்ட புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது.

Rakul Preet Singh Photos : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் பிரீட் சிங். மேலும் இவர் தமிழிலும் நடிகர் கார்த்தி மற்றும் சூர்யாவுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் தெலுங்கு இந்தி என மூன்று மொழிகளிலும் நடித்து வரும் ரகுல் தொடர்ந்து சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி : தோல்வியிலும் வெற்றி உண்டு..

அந்த வகையில் தற்போது இவர் மஞ்சள் கலர் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் மீது அமர்ந்தபடி வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி லைக்குகளை குவித்து வருகிறது.

Valiami படத்தின் First Look Release எப்போது? – வெளியான Massive Update | Thala Ajith | H.Vinoth