Rakul Preet Singh Photos

டூ பீஸ் பிகினி உடையில் எக்கச்சக்க கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி வருகிறார் ரகுல் ப்ரீத் சிங்.

Rakul Preet Singh Photos : தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கு மட்டுமல்லாமல் இந்தி மற்றும் தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.

தமிழில் முதல் முதலாக கார்த்திக்கு ஜோடியாக நடித்த ரகுல் ப்ரீத் சிங் அடுத்ததாக சூர்யாவுக்கு ஜோடியாக என் ஜி கே படத்தில் நடித்தார். மேலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அயலான் படத்திலும் நடித்து வருகிறார்.

சமீபகாலமாகவே ரகுல் ப்ரீத் சிங் சமூக வலைதளப் பக்கங்களில் மிக மிக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். நேற்று கூட தன்னுடைய சகோதரர்களுடன் இணைந்து மாலத்தீவு கடற்கரையில் குளித்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் தற்போது டூ பீஸ் பிகினி உடையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.