Rakul Preet Singh Lite Hot Photo
Rakul Preet Singh Lite Hot Photo

மெல்லிய உடையில் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் ரகுல் பிரீத் சிங்.

Rakul Preet Singh Lite Hot Photo : தமிழ், தெலுங்கு என 2 மொழியிலும் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங்.

கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காத இவர் தற்போது பாலிவுட் படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.

ஊரடங்கிலும் அடங்காத குதூகலம்.. ஆடையை விலக்கி உள்ளாடை தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்த ஸ்ரேயா – வைரலாகும் புகைப்படம்.!

அடிக்கடி சமூக வலைதளங்களில் யோகா, ஜிம் வொர்க் அவுட், கவர்ச்சி என விதவிதமான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது மெல்லிய உடையில் உள்ளே போட்டிருக்கும் உடை என்ன என்பது தெரியும் அளவிற்கு லேசான மேலாடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.