நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் லுக் போட்டோஸ் தீயாக பரவி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ரகுல் பிரீத் சிங். தற்போது பாலிவுட்டில் பிஸியாக நடித்து வரும் இவர் தமிழில் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகி இருக்கும் அயலான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஏலியனை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் இப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாக உள்ளது.

இதற்கிடையில் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது விதவிதமான ஆடைகளில் எடுக்கப்பட்டிருக்கும் போட்டோ சூட் புகைப்படங்களை பதிவிட்டு அனைவரது கவனத்தையும் கவர்ந்து வருவார். அந்த வகையில் உச்சகட்ட கவர்ச்சி நிறைந்த ஆடையில் அவர் எடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.