கையில் ஆணுறையை பிடித்தபடி ரகுல் பிரீத் சிங் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Rakul Preet Singh in New Look : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, சூர்யாவுடன் என் ஜி கே படத்தில் நடித்ததை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது இவர் சாட்ரிவாலி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஆணுறையை பரிசோதனை செய்யும் அழகியாக இவர் நடிப்பதாக சொல்லப்பட்டு வந்தது.

படத்தை செமயா Enjoy பண்ணோம் – Anbarivu Celebrities Review | Hip Hop Tamizha Adhi | HD

16 வகை லட்சுமிகளும், வழிபாட்டுப் பலன்களும்.!

இந்நிலையில் தற்போது இவர் இந்த படத்திற்காக கையில் ஆணுறையை வைத்துக் கொண்டிருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.