Rakul Preet Singh Glamour Photos
Rakul Preet Singh Glamour Photos

உள்ளாடை இல்லாமல் சட்டையின் மொத்த பட்டனை கழட்டி விட்டு செம கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் ரகுல் பிரீத் சிங்.

Rakul Preet Singh Glamour Photos : தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழில் கார்த்திக்கு ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தில் நடித்திருந்தார்.

50 வயது நடிகரின் முன் ஆடையை கழற்றி வீசி அட்டகாசம் செய்த ரகுல் ப்ரீத் சிங் – லீக்கான வீடியோ.!

அதன் பின்னர் மீண்டும் கார்த்திக்கு ஜோடியாக தேவ் என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் சூர்யாவுக்கு ஜோடியாக என்ஜிகே என்ற படத்தில் நடித்திருந்தார்.

ஏ படங்களை தொடர்ந்து இவர் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நேற்று இன்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் அயலான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை தன்னுடைய பொழுதுபோக்காக வைத்துக்கொண்டிருக்கிறார் ரகுல் பிரீத் சிங்.

43 வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட அஜித் பட நடிகை – கணவருடன் இருக்கும் புகைப்படம் இதோ!

தற்போது இவர் உள்ளாடை இல்லாமல் தம்பியும் முன்னழகை லேசாக வெளியே தெரியும்படி சட்டை பட்டனை கழட்டி விட்ட கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

பிளாக் அண்ட் வொயிட்டில் எடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்ட மேலும் சில சமீபத்திய புகைப்படங்கள்