Rakul Preet Singh Gallery
Rakul Preet Singh Gallery

சூரிய ஒளியில் தொடையை காட்டி புகைப்படம் வெளியிட்டுள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.

Rakul Preet Singh Gallery : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழிலும் கார்த்திக்கு ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

அதன் பின்னர் சூர்யாவுக்கு ஜோடியாக என் ஜி கே படத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அய்லான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஒரே மாதிரி டிரஸ் போட போரடிக்குது.. தலைகீழாக நின்று உடை மாற்றும் ரகுல் ப்ரீத்தி சிங் – இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

தெலுங்கு, இந்தி என இரண்டு மொழி படங்களிலும் நடித்து வருவதால் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் அடிக்கடி புகைப்படம் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது சூரிய ஒளியில் தொடையை காட்டி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

ரகுள் பிரீத் சிங் வெளியிட்ட மேலும் சில புகைப்படங்கள்