Rakshitha Video from Beach

கடற்கரையில் படுத்தபடி பெருமூச்சுவிடும் வீடியோவை வெளியிட்டு ரட்சிதா அவரது ரசிகர்களை படாதபாடு படுத்தி உள்ளார்.

Rakshitha Video from Beach : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல் சரவணன் மீனாட்சி. இந்த சீரியலில் சரவணன் மாறினாலும் மீனாட்சியாக மாறாமல் நடித்து வந்தவர் ரக்ஷிதா. தற்போது இதே விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார். இவருடைய கணவர் கூட சீரியல் நடிகர் தான்.

சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவான நடிகைகளில் ஒருவராக இருந்து வரும் ரக்ஷதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில வீடியோக்களை பதிவிட்டு இருந்தார். கடற்கரையில் மல்லாக்க படுத்தபடி பெருமூச்சுவிடும் வீடியோக்களை வெளியிட்டு அவர் ரசிகர்களை படாதபாடு படுத்தி உள்ளார். இதுவரை ஹோம்லியான புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வந்த ரக்ஷிதா திடீரென இந்த வீடியோ வெளியட அது சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்களும் ரக்ஷிதாவா இப்படி என கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.