தனுஷ் ரசிகர்களுக்கு நாளை சூப்பர் கொண்டாட்டம் ஒன்று காத்திருப்பது தெரியவந்துள்ளது.

Rakida Rakida Video Song Release : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் உருவாகி இறுதியாக வெளியான திரைப்படம் ஜகமே தந்திரம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார்.

விரைவில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் : கோர்ட் உத்தரவு

இணையதளத்தில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் சந்தோஷ் நாராயணனின் இசை பாராட்டப்பட்டது.

வெறித்தனமாக ஆட்டம் போட்ட அமலாபால் – இணையத்தை திணறடிக்கும் வீடியோ | Latest News | Viral Video |

இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ரங்கில ரங்கில பாடல் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. தற்போது இந்த பதில் வீடியோ நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என சோனி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.