தளபதி 66 படத்தில் வசனகர்த்தாவாக பிரபல இயக்குனர் ராஜுமுருகன் இணைந்துள்ளார்.

Raju Murugan in Thalapathy66 : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இறுதியாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கவுள்ள தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார் விஜய். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக உள்ளது.

ஈசனை பிரிந்து, பூமி வந்த நந்தி.!

இந்த படத்திற்காக தமிழில் வசனங்களை எழுத வசன வசனகர்த்தாவாக பிரபல தமிழ் இயக்குனர் ராஜுமுருகன் இணைந்து உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Divorce-ஆ..?? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த Samantha..! | Viral On Social Media | Trending News HD

இயக்குனர் வம்சி இதற்கு முன்னதாக தமிழில் நடிகர் கார்த்தி, நாகார்ஜுனா, தமன்னா ஆகியோர் நடிப்பில் வெளியான தோழா படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.