பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிக்க முயற்சி செய்துள்ளார் பிக் பாஸ் போட்டியாளர் ஒருவர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. வாழ்ந்தால் இது போன்ற கூட்டு குடும்பமாக வாழ வேண்டும் என பலருக்குள் ஆசையை ஏற்படுத்துகிறது இந்த சீரியல்.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிக்க முயற்சித்த பிக் பாஸ் போட்டியாளர்.. அதுவும் இந்த கதாபாத்திரத்தில் - அவரே வெளியிட்ட ஷாக் தகவல்

இந்த சீரியலில் கதிர் மற்றும் ஜீவா என இரண்டு கதாபாத்திரத்திலும் நடிக்க முயற்சி செய்துள்ளார் பிக் பாஸ் போட்டியாளரும் டைட்டில் வின்னருமான ராஜூ ஜெயமோகன். முதலில் கதிர் கதாபாத்திரத்தில் நடிக்க ஆடிச்சனுக்கு சென்ற இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பிறகு ஜீவா கதாபாத்திரத்தில் நடிக்க முயற்சி செய்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிக்க முயற்சித்த பிக் பாஸ் போட்டியாளர்.. அதுவும் இந்த கதாபாத்திரத்தில் - அவரே வெளியிட்ட ஷாக் தகவல்

ஆனால் அந்த வாய்ப்பு தனக்கு கிடைக்கவில்லை என ராஜு ராஜு வீட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். ஒருவேளை ராஜு இந்த சீரியல் நடித்து இருந்தால் எப்படி இருந்திருக்கும்? எந்த கதாபாத்திரம் கச்சிதமாக இருந்திருக்கும் என்பதை எங்களோடு கமெண்ட்டில் ஷேர் பண்ணுங்க.