மீண்டும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடிக்க ராஜூ கண்டிஷன் போட்டுள்ளார்.

Raju About Nam Iruvar Namaku Iruvar Serial : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர். இந்த சீரியலில் கத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ராஜூ.

மீண்டும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடிக்க ராஜூ போட்ட கண்டிஷன்.. இது செமயா இருக்கே.!!

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் கலந்து கொண்டாலும் சீரியலில் இவரது கதாபாத்திரத்தை மாற்றாமல் கதையில் மாற்றம் செய்து ஒளிபரப்பி வந்தனர்.

மீண்டும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடிக்க ராஜூ போட்ட கண்டிஷன்.. இது செமயா இருக்கே.!!

பிக் பாஸ் வீட்டில் இருந்து டைட்டிலை வென்று வெளியே வந்த ராஜூ மீண்டும் சீரியலில் எப்போது என்ட்ரி கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதே எதிர்பார்ப்பு காயத்ரிக்கும் உள்ளது.

சர்வதேச பேட்மிண்டன் : இந்திய வீராங்கனைகள் சிந்து, மால்விகா, அனுபமா செம கலக்கல்..

இது குறித்த அவர் ராஜூவுடன் கேள்வி எழுப்ப எனக்காக கதாபாத்திரத்திரம் வலுவானதாக மாற்றப்பட்டால் நிச்சயம் நடிக்க வருவேன். நான் மட்டும் முடிவு செய்தால் போதாது சீரியல் குழுவும் முடிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் நான் நடிக்கும் எபிசோட்டுகள் ஒளிப்பரப்பாக 1 வாரம் இருக்கும் போதே சன்ஸ்பென்ஸாக இருக்க வேண்டும் எனவும் அவர் அவருக்கே உரித்தான பாணியில் கூறியுள்ளார்.

திரும்பவும் கல்யாணம் பண்ணிக்கலாமா.., Jack & Roshini-ன் கலக்கல் Shopping | Saravana Stores | T-Nagar