Rajni Praised Yogi Babu : Darbar Movie | Kollywood | Tamil Cinema| Rajinikanth | Latest Cinema News | nayanthara | Nivetha Thomas

Rajni Praised Yogi Babu :

Rajni Praised Yogi Babu : தர்மபிரபு டீசரைப் பார்த்த ரஜினி வாய்விட்டு சிரித்துவிட்டு, யோகி பாபுவிடம் ஒன்று சொன்னாராம். ஆனால் அதை படம் ரிலீஸானதும்தான் சொல்வேன் என்கிறார் யோகி பாபு.

பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

Lisaa Movie Public Opinion

தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது. இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

மேலும் முதல்முறையாக இப்படத்தில் ரஜினியுடன் யோகி பாபு இணைகிறார். இதன் படப்பிடிப்பு இடைவெளியில் யோகி பாபு தான் ஹீரோவாக நடிக்கும் தர்மபிரபு படத்தின் டிரைலரை ரஜினிக்கு போட்டுக் காட்டினாராம்.

அதை பார்த்த ரஜினி வாய்விட்டு சிரித்துவிட்டு, யோகி பாபுவிடம் ஒன்று சொன்னாராம். ஆனால் அதை படம் ரிலீஸானதும்தான் சொல்வேன் என்கிறார் யோகி பாபு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here