Rajiv Menon Says About Ajith
Rajiv Menon Says About Ajith

சூட்டிங் ஸ்பாட்டிலேயே வலியால் துடிதுடித்து உள்ளார் அஜித் அப்போதும் வாங்க இந்த காட்சியை எடுத்து விடலாம் எனக் கூறியுள்ளார்.

Rajiv Menon Says About Ajith : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் ராஜிவ் மேனன் இயக்கத்தில் உருவான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தின் கதையை ராஜீவ் மேனன் அஜித் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போதுதான் கூறினார்.

ஒரே படத்துக்கு மூன்று இசையமைப்பாளர்கள் மிரள விடும் தளபதி 65 அப்டேட்!

அதன்பின்னர் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி நடந்து வந்ததன. சந்தனே தென்றலே பாடலை படமாக்கிய போது அஜித் கண்கள் கலங்கியபடி இருந்துள்ளது.

அப்போது இயக்குனர் ஏன் என்னாச்சு என கேட்க முதுகு ரொம்ப வலிக்குது சார் என கூறியுள்ளார். இருப்பினும் வாங்க சார் இந்த ட்ரெயின் போகும் போதே இந்த காட்சியை எடுத்து விடலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனை ராஜீவ் மேனன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.