Rajiv Menon About Kandukondain Kandukondain
Rajiv Menon About Kandukondain Kandukondain

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம் மறக்கமுடியாத அனுபவம் என ராஜீவ்மேனன் இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார்.

Rajiv Menon About Kandukondain Kandukondain : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ராஜீவ் மேனன். இவரது இயக்கத்தில் மம்முட்டி, அப்பாஸ், தல அஜித், ஐஸ்வர்யா ராய், தபு மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்.

அமேசான் தளத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்ட படையப்பா – காரணம் இதுதான்.!

ஏ ஆர் ரகுமான் இசையில் வைரமுத்துவின் வரியில் படத்தின் பாடல்கள் அமையப் பெற்றிருந்தன.

என் வாழ்நாளில் ஒரு நல்ல படம் கொடுத்த அனுபவத்தை கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம் கொடுத்ததாக ராஜீவ்மேனன் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

மேலும் இப்படத்தில் பணியாற்றிய அனைவரும் சிறந்த நடிகர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.