Rajisha Vijayan Upcoming Movies

கர்ணன் படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்த ரஷிஜா விஜயனின் அடுத்த படம் பற்றிய தகவல் கிடைத்துள்ளது.

Rajisha Vijayan Upcoming Movies : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் கர்ணன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் ரஜிஷா விஜயன். இவர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்.

கர்ணன் பட நாயகிக்கு அடித்த ஜாக்பாட்.. அடுத்து யாருக்கு ஜோடியாக நடிக்கிறார் தெரியுமா??

தமிழில் கர்ணன் படத்தில் இவருடைய நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழ் அடுத்ததாக புதிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதாவது பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் சர்தார் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.