Rajinkanth Review For NKP : A Massive Information.! | Thala Ajith | Super Star | Nerkonda Paarvai | Petta | Viswasam | Kollywood Cinema news
தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது விமர்சனத்தை கூறியுள்ளார்.

Rajinkanth Review For NKP : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் நாளுக்கு நாள் அதிக வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது.

4 நாளில் நேர்கொண்ட பார்வை செய்த பெரும் சாதனை – தியேட்டர் உரிமையாளர் அதிரடி அறிவிப்பு.!

திரையுலக பிரபலங்கள் பலரும் அஜித்தின் இந்த முயற்சியை மனதார பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை பார்த்து பாராட்டியுள்ளார்.

இப்படியான ஒரு கதையை தேர்ந்தெடுத்து நடித்த தல அஜித்திற்கு ஹன்ட்ஸ் ஆப் என கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அஜித்தின் போன் செய்தும் வாழ்த்தியதாக கூறப்படுகிறது.

நேர்கொண்ட பார்வை Vs விஸ்வாசம் : எது மாஸ் வசூல்? – தியேட்டர் உரிமையாளர் அதிரடி ட்வீட்.!

பேட்ட, விஸ்வாசம் இரண்டு படமும் ஒரே நாளில் மோதியதால் இரு தரப்பு ரசிகர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்த நிலையில் ரஜினிகாந்த் அஜித்தை பாராட்டியது ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.