சூப்பர் ஸ்டார் ரஜினி தன்னுடைய அக்காவுடன் இருக்கும் அரிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது

Rajinikanth With Own Sister : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். பஸ் கண்டக்டராக பணியாற்றிய இவர் சினிமா மீது கொண்ட ஆசையால் திரையுலகில் அறிமுகமாகி தன்னுடைய திறமையான நடிப்பால் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார்.

சானிடைசர் குறித்து சில கேள்விகளும் தீர்வுகளும் : உலக சுகாதார நிறுவனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு அண்ணாத்த அக்கா இருக்கிறார் - இணையத்தில் வைரலாகும் அரிய புகைப்படம்

இதுவரை இவரது நடிப்பில் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அடுத்ததாக அண்ணாத்த எனது புகைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய அக்காவுடன் இருக்கும் அரிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. புகைப்படத்தில் பார்த்த ரசிகர்கள் ரஜினிக்கு அக்கா கூட இருக்கிறாரா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Chiyaan Vikram உடன் மோத தயாராகும் Silambarasan.! – Latest Update