Keerthy Suresh
தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷுக்கு தலைவர் 168 டீமும் ரஜினியும் வாழ்த்து கூறியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இவர் கடந்த வருடம் தெலுங்குவில் வெளியான மகாநதி படத்தில் நடிகையர் திலகம் சாவித்திரியாக நடித்திருந்தார்.

இந்த படத்திற்காக இந்திய அரசு கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருதை அறிவித்திருந்தது. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணை குடியரசு தலைவர் வெங்கைய்யா நாயுடு கையால் வாங்கி இருந்தார்.

இதனையடுத்து தலைவர் 168 படக்குழு அவரை வாழ்த்தியுள்ளது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருக்கு கேக் ஊட்டி வாழ்த்து கூறியுள்ளார்.

அந்த புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.