அமெரிக்கா கிளம்பினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Rajinikanth Travel to America : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முற்றிலுமாக முடிவடைந்து விட்டன.

தமிழகத்தில் மீண்டும் அதிகரித்த குழந்தைகள் ஆபாச படங்கள் பகிர்வு – எச்சரித்த நீதிமன்றம்

தமிழ்நாட்டுக்கு டாட்டா.. அமெரிக்கா கிளம்பினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.!!

படத்தின் படப்பிடிப்புகள் முழுவதுமாக முடித்துக் கொடுத்துவிட்ட ரஜினிகாந்த் வழக்கமான உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனி விமானம் மூலம் அமெரிக்காவுக்கு புறப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

Jagame Thandhiram படம் எப்படி இருக்கு?? மக்களின் கருத்து.!