“நடிகர் ரஜினி காந்த் கட்சி தொடங்குவது உறுதி. வ௫கின்ற டிசம்பர் மாதம் அதற்கான அறிவிப்பை வெளியிடுவார் ” என புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி சண்முகம் தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பின் போது ஏ. வி. சண்முகத்திடம் ரஜினி பற்றி  கேட்ட போது இவ்வாறு கூறினார்.

மேலும் புதிய நீதி கட்சி ரஜினியுடன் சேர்ந்து செயல்படும் , அதில் எந்த மாற்றமும் இல்லை என கூறினார்.