Rajinikanth Salary for Thalaivar168 Movie | Tamil Cinema | Kollywood Cinema News | Tamil Cinema News | Siruthai Siva | Rajinikanth | Sun Pictures
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்திற்கு எவ்வளவு சம்பளம் என்பது குறித்த விவரங்கள் கசிந்துள்ளன.

Rajinikanth Salary for Thalaivar168 Movie : தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது திரைப்படம் உருவாகியுள்ளது. முருகதாஸ் இயக்க லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

இந்த படத்தை தொடந்து ரஜினி மீண்டும் எந்திரன், பேட்ட என இரண்டு படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பிகில் எத்தனை தியேட்டர்களில் ரிலீஸ்? நள்ளிரவில் அப்டேட் கொடுத்த அர்ச்சனா கல்பாத்தி.!

சிறுத்தை சிவா இயக்க உள்ள இந்த படத்திற்கு ரஜினிகாந்த் தரப்பில் ரூ 100 கோடி பேசப்பட்டதாகவும் இதனால் பல தயாரிப்பு நிறுவனங்கள் விலகி கொள்ள சன் பிக்சர்ஸ் ரூ 75 கோடிக்கு சம்பளம் பேசி ஓகே செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் தர்பார் படத்திற்கு பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சிறுத்தை சிவா சூர்யா 39 படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.