அண்ணாத்த படத்தை பார்த்துவிட்டு ஷாக்கான ரஜினிகாந்த் உடனே சிவாவுக்கு போன் போட்டு உள்ளார்.

Rajinikanth Review on Annathae Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை சிறுத்தை சிவா இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

வேளாங்கண்ணி பேராலய தேர்பவனி : இன்று, அன்னை பிறந்த நாள் விழா

அண்ணாத்த படத்தை பார்த்துவிட்டு ஷாக்காகி உடனே சிவாவுக்கு போன் அடித்த ரஜினிகாந்த் - நடந்தது என்ன??

படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்து படத்தின் டீசர் டிரைலர் ஆகியவை உருவாக்கும் வேலைகளில் இறங்கி உள்ளது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க கீர்த்தி சுரேஷ் தங்கையாக நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் குஷ்பூ, மீனா, சதீஷ், சூரி, யோகி பாபு என பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

Superstar Rajinikanth-யை அடுத்து இயக்கபோவது யார்? – குழப்பத்தில் ரசிகர்கள்!

படத்தைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாவ் செம எதிர்பார்த்ததைவிட செமயா வந்திருக்கு என படக்குழுவினரை பாராட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அன்னைக்கு நைட்டே சிவாவுக்கு போன் செய்து பாராட்டியதோடு இன்னொரு கதையை உருவாக்குமாறு கூறியுள்ளார்.

அண்ணாதுரை படம் பக்கா கிராமத்து கதையாக செம மாஸாக உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.