சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் விருதை வாங்கினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Rajinikanth Recieve Dadasaheb Phalke Award : தென்னிந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். உலகம் முழுவதும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. இதுவரை 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார்.

ஆற்றல் தரும் ஐந்து சிவ மந்திரங்கள்.!

சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் விருதை வாங்கினார் ரஜினிகாந்த் - வைரலாகும் புகைப்படங்கள், குவியும் வாழ்த்துக்கள்

இந்த நிலையில் தற்போது இவருக்கு மத்திய அரசின் உயரிய விருதான தாதா சாகேப் விருது அறிவித்து இருந்தது. இன்று நடைபெற்ற விருது விழாவில் குடும்பத்துடன் பங்கேற்று உயரிய விருதான தாதா சாகேப் விருதை மத்திய அமைச்சரும் துணைப் பிரதமருமான வெங்கையா நாயுடு அவர்களிடம் பெற்றுள்ளார்.

Live ஆக சிலம்பம் சுற்றி அசத்திய Vijay-யின் தங்கை – Viral Video

சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் விருதை வாங்கினார் ரஜினிகாந்த் - வைரலாகும் புகைப்படங்கள், குவியும் வாழ்த்துக்கள்

இதனையடுத்து ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.