Rajinikanth Photo : முதல் முறையாக தன்னுடைய இரண்டு மருமகன்களுடன் ரஜினி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருந்த பேட்ட திரைப்படம் 50-வது நாளை தாண்டி வெற்றிநடை போட்டு வருகிறது.
இதனை சூப்பர் ஸ்டார் மற்றும் பேட்ட திரைப்பட குழுவுடன் சேர்ந்து தயைபு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் கொண்டாடி இருந்தது.
அந்த புகைப்படங்கள் சமூக வளையதளங்களிலும் வெளியாகி வைரலாகி இருந்தன. அதனை தொடர்ந்து இந்த கொண்டாட்டத்தில் ரஜினிகாந்தின் தன்னுடைய மருமகன்களான தனுஷ் மற்றும் விசாகனுடன் சேர்த்திருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகி வைரலாகி வருகிறது.
#Petta50thDayCelebration pic.twitter.com/69VlzBYp6M
— Sun Pictures (@sunpictures) March 1, 2019
#Petta50thDayCelebration pic.twitter.com/mn9XU11iEV
— Sun Pictures (@sunpictures) March 1, 2019
#Petta50thDayCelebration pic.twitter.com/hgrf4sbnil
— Sun Pictures (@sunpictures) March 1, 2019
#Petta50thDayCelebration pic.twitter.com/JRT8MwwdYV
— Sun Pictures (@sunpictures) March 1, 2019
#Petta50thDayCelebration pic.twitter.com/VJ8SguCCvj
— Sun Pictures (@sunpictures) March 1, 2019