Rajinikanth Old Video Released By Soundarya Rajinikanth.! | Kollywood Cinema News | Trending Cinema News | Super Star Rajinikanth
8 வருடத்திற்கு முன்பு மருத்துவ சிகிச்சைக்கு பிறகு ரஜினிகாந்திற்கு கிடைத்த வரவேற்பை வீடியோவாக வெளியிட்டுள்ளார் சௌந்தர்யா ரஜினிகாந்த்.

Rajinikanth Old Video : தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமாவிற்காக சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். 150-க்கும் அதிகமான படங்களில் நடித்து விட்டார். தொடர்ந்து நடித்து கொண்டும் இருக்கிறார்.

இவருக்கு கடந்த 2011-ல் திடீரென உடல்நல குறைபாடு ஏற்பட்டு சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்தார்.

ஸ்டைலில் தாத்தாவுக்கு டப் கொடுக்கும் பேரன், இப்போவே இப்படியா? – வைரலாகும் மாஸ் போட்டோ.!

சிகிச்சைக்கு பிறகு சென்னை திரும்பிய அவரை வரவேற்க ஏர்போர்ட்டில் அப்படியொரு கூட்டம் அலை மோதியது. இந்த வீடியோவை தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் ட்விட்டரில் வெளியிட்டு அந்த சம்பவத்தை ஞாபகப்படுத்தியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.