Rajinikanth New Record
Rajinikanth New Record

சிவாஜிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மட்டுமே கிடைத்துள்ள பெருமை அவரது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

Rajinikanth New Record : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

உச்சக்கட்ட கவர்ச்சியில் சன்னி லியோன் – வைரலாகும் புதிய வீடியோ!

பஸ் கண்டக்டராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி பல்வேறு கஷ்டங்களையும் சோதனைகளையும் தாண்டி இன்று சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருப்பவர்.

ஆசிய கண்டத்திலேயே ஜாக்கி ஜானுக்கு அடுத்த படியாக அதிகமான ரசிகர்களை கொண்ட நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் தான்.

ராதிகாவின் வீட்டில் நடந்த விஷேகம், குவிந்த வாழ்த்துக்கள் – வெளியான புகைப்படங்கள்!

தற்போது இவருடைய வாழ்க்கையை பற்றி குறிப்பு 5-ம் வகுப்பு ஆங்கில புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

இதற்கு முன்னதாக சிவாஜியின் வாழ்க்கை பற்றிய தகவல்கள் புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Rajinikanth New Record
Rajinikanth New Record