அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாபாத்திரத்தின் பெயர் என்ன என்பது தெரியவந்துள்ளது.

Rajinikanth Name in Annathae : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த திரைப்படம் வெளியாக உள்ளது.

வரலாறு காணாத கனமழை வெள்ளம் :  164 பேர் பலி-100 பேர் மாயம்..

இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் முற்றிலுமாக முடிவடைந்து ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படம் திட்டமிட்டபடி தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தில் ரஜினிகாந்த் பெயர் மன்னவன் எனவும் படத்திற்கு கூட முதலில் இதை தான் டைட்டிலாக இருந்தனர் என்பதும் தெரியவந்துள்ளது.

Suriya-வை விமர்சனம் செய்த ரசிகர்! – பதிலடி கொடுத்த Sanam Shetty

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.