Thalaivar 166 Poster : ரஜினி காந்தின் அடுத்த பட போஸ்டர் ஒன்று செம மாஸாக சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள பேட்ட திரைப்படத்தை அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

காலம் மாறி போச்சு.. ரஜினியை பங்கமாக கலாய்த்த நடிகை – வைரலாகும் புகைப்படம்.!

தற்போது இப்படத்தின் முதற்கட்ட வேலைகளும் நடிகர் நடிகைகளின் தேர்வும் மும்மரமாக நடந்து வருகிறது. இந்த படத்தையும் லைகா நிறுவனமே தயாரிக்க உள்ளது.

ரஜினி ரசிகர்கள் அனைவருமே இப்படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிருக்கும் வேளையில் தற்போது ரஜினி ரசிகர்கள் உருவாக்கிய புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர் வெற்றி.. ஒரே அடியாக சம்பளத்தை உயர்த்திய அனிருத் – இப்போ இவ்வளவு சம்பளமாம்.!

போஸ்டரில் ரஜினியின் கெட்டப் செம மாஸாக இருப்பதால் ரஜினி ரசிகர்களும் இதனை ஷேர் செய்து இணையத்தில் தெறிக்க விட்டு கொண்டாடி வருகின்றனர்.

Rajinikanth 166 Poster

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.