மும்பையில் நடந்தா தர்பார் இசை வெளியீட்டு விழா விழாவில் ரஜினி பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள தர்பார் படத்தில் நடித்துள்ளார்; இப்படம் உலகம் முழுவதும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
இந்த படத்தில் நயன்தாரா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று மும்மையில்நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினிகாந்திடம் பத்திரிகையாளர்கள் இதுவரை நீங்கள் நடிக்க கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவது எது என கேட்டுள்ளனர்.
அதற்கு ரஜினிகாந்த் திருநங்கையாக நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை என குறிப்பிட்டுள்ளார்.