Rajinikanth in Last 10 Movies Collection

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கடைசி பத்து படங்களின் வசூல் என்ன என்பதைப் பற்றி பார்க்கலாம்.

Rajinikanth in Last 10 Movies Collection : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்து 45 வருடங்கள் முடிந்து விட்டன.

இதனை கொண்டாடும் விதமாக கமல் டிபி புகைப்படத்தை வெளியிட்டு இருந்தனர் ரஜினி ரசிகர்கள். திரையுலகப் பிரபலங்களும் இந்த காமெடி பி புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

தனக்கு வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். நீங்கள் இல்லாமல் நான் இல்லை எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

வலிமை Vs அண்ணாத்த : அஜித்தின் மரண மாஸ் பிளான் இது தான் – லீக்கான ரகசியம்.!!

45 வருட Rajinism ஸ்பெஷலாக அவரது நடிப்பில் வெளியான கடைசி 10 படங்களின் வசூல் நிலவரம் குறித்து பார்க்கலாம் வாங்க.

தர்பார்- ரூ 210 கோடி

பேட்ட- ரூ 215 கோடி

2.0- ரூ 700 கோடி

காலா- ரூ 165 கோடி

கபாலி-ரூ 286 கோடி

லிங்கா- ரூ 160 கோடி

எந்திரன் – ரூ 289 கோடி

சிவாஜி- ரூ 155 கோடி

சந்திரமுகி- ரூ 90 கோடி

பாபா- ரூ 49 கோடி